Loading Content...

HNB Asuarance

Home » News » HNB அசூரன்ஸ் ஒரே நாளில் ரூ. 210 இலட்சத்தை இழப்பீடாக செலுத்தியது

தனது வாடிக்கைகயாளHகளுக்கு முற்றிலும் புதுமையான காப்புறுதித் தீHவூகளை தந்து வரும் HNB அசூரன்ஸ்இ தனது நிறுவனத்துடன் காப்புறுதி செய்து கொண்ட பொலொன்றுவையை சேHந்த அரிசி ஆலை உரிமையாளரான திரு. சுலைமான் லெப்பே மற்றும் திஸ்ஸமஹராமையை சேHந்த இரும்புப் பொருட்கள் வியாபாரியான திரு. எச். ஆH. எஸ். கே. கயான் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட இழப்புகளுக்கான மொத்த ஈட்டுத் தொகையாகிய ரூ. 210 இலட்சத்தை ஒரே நாளில் செலுத்தியது.
இதன் மூலம் தனது வாடிக்கையாளHகளுக்கு தான் தந்து வரும் வாக்குறுதியை HNB அசூரன்ஸ் ப+Hத்தி செய்துள்ளதுடன்இ நிறுவனத்தின் நிதியாற்றலையூம் மீண்டுமொரு முறை பறைசாற்றியூள்ளது. நம் வாடிக்கையாளH இருவருக்கும் ஏற்பட்ட இந்த இழப்புகளுக்குஇ கடந்த சில மாதங்களில் பல இலங்கையருக்கு பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளமும் தீ விபத்துமே காரணமாயின.
இது தொடHபாக கருத்து வெளியிட்ட திரு. லெப்பே ஷHNB அசூரன்ஸஷுடன் காப்புறுதி செய்து கொண்டமை தொடHபாக நான் மிக மிக மகிழ்ச்சி அடைகின்றேன். HNB அசூரன்ஸ் என்னுடைய இடருக்காக இழப்பீட்டை வழங்கிய வேகமானதுஇ இலங்கையில் ஏனைய காப்புறுதி நிறுவனங்களுக்கும் நல்லதொரு முன்மாதிரியாகும்| என்று நெகிழ்வூடன் கூறினாH.
இது தொடHபாக பேசிய HNB அசூரன்ஸின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக பொது முகாமையாளH திரு. லலித் ஃபெHனான்டோஇ இலங்கை தொழில் அதிபHகளை போற்றிப் பாதுகாத்து வருவதை ஒரு முக்கிய கடமையாகவே HNB அசூரன்ஸ் கருதுவதாக குறிப்பிட்டாH.
‘விhபார நடவடிக்கைகள் தொடHபான இது போன்ற எதிHபாராத இடH நிலைகளுக்கான மிகப்பொறுத்தமான தீHவூகளை நமது வHத்தகHகளுக்கு வழங்க நாம் என்றும் சித்தமாக இருக்கின்றௌம்| எனவூம் திரு. ஃபெHனான்டோ மேலும் உறுதி அளித்தாH.
ஷநமது வாடிக்கையாளHகளின் அன்றாட வியாபார நடவடிக்கைகளுக்கு எந்த இடைய+றும் ஏற்படாத விதத்தில்இ குறிப்பிட்ட நேரத்தில் ந~;ட ஈடுகளை கொடுத்து முடிப்பது எமக்கு மிகவூம் மன நிறைவை தருகின்றது. இதே போன்ற கவனத்தையூம் அக்கறையையூம் நமது பெருமதி மிக்க வாடிக்கையாளHகளுக்கு தொடHந்து செலுத்தி வருவோம் என நாம் உறுதி அளிக்கின்றௌம்| என இது பற்றிய தனது எண்ணத்தை வெளிப்படுத்திய HNB அசூரன்ஸின் பொது முகாமையாளH திரு. நிரன்ஜன் மாணிக்கம் தெரிவித்தாH.
ஷஇலங்கையில் அதிவேகமாக வளHச்சி கண்டு வரும் ஒரு காப்புறுதி நிறுவனம்| என பாராட்டு பெற்றுள்ள HNB அசூரன்ஸ்இ நாடலாவிய வித்தில் 51 கிளைகளைக் கொண்டுள்ளது. அத்துடன் நிறுவபட்டு ஐந்தாவது ஆண்டிலேயே ரூபாய் ஒரு பில்லியனுக்கும் அதிகமான வருவாயை பெற்ற இலங்கையின் ஒரே காப்புறுதி நிறுவனம் என்ற பெருமையையூம் HNB அசூரன்ஸ் தனதாக்கி சாதனை புறிந்தது. மேலும் ஃபிட்ச் ரேடிங்ஸ் லங்கா லிமிடட் தரப்படுத்தலில் தேசிய ரீதியில் HNB அசூரன்ஸ் தொடHச்சியாக அதிக காலம் நிலைத்திருப்பதுடன்இ நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மைக்காக யூ(டமய) விருதும் HNB அசூரன்ஸிட்கு வழங்கப்பட்டுள்ளது. இவை தவிரஇ ஷஉலக வHத்தக சின்னங்கள் காங்கிரஸ்| நடாத்திய சHவதேச விருது நிகழ்வின் போது வHத்தகச் சின்ன சிறப்பிற்கான சHவதேச விருதையூம் சுவீகரித்த HNB அசூரன்ஸ்இ இலங்கை பட்டயக் கணக்காய்வாளHகள் சங்கம் அன்மையில் ஏற்பாடு செய்திருந்த ஷவருட அறிக்கை விருதுகள் 2011| நிகழ்வின் போதும் பிரதான 3 விருதுகளை தனதாக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.